Sunday, July 8, 2012

எகிப்தில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சட்டப+ர்வமான பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அந்நாட்டின் ஜனாதிபதி உத்தரவு

எகிப்தில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சட்டப+ர்வமான பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அந்நாட்டின் புதிய ஜனாதிபதி மொஹமட் முர்சி உத்தரவிட்டுள்ளார். 7 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற எகிப்திய பாராளுமன்ற தேர்தல் அரசியல் அமைப்பிற்கு முரணானது என அந்நாட்டு உயர் அரசியல் அமைப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்து ஜனாதிபதியின் தீர்ப்பாணை நேற்று வெளியிடப்பட்டது. 

புதிய அரசியல் அமைப்பின் திருத்தத்திற்கு அமைய 60 நாட்களுக்குள் புதிதாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறும் எகிப்திய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments: