Saturday, July 5, 2014

ஸ்பெய்ன் கைப்பற்றப்படும் - - ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவிப்பு

தாம் ஸ்பெய்னுக்குள் ஊடுறுவி அந்நாட்டை கைப்பற்றவுள்ளதாக ஈராக் மற்றும் லெவான்ட் இஸ்லாமிய தேசம் என்ற I.S.I.S  கிளர்ச்சிக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஒரு நிமிடத்தில் அமைந்துள்ள காணொளியில் இந்த எச்சரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 இதில் ஸ்பெயின் மொழியில் பேசும் இருவர், ஸ்பெயின் தமது முன்னோர்களின் இடம் என்றும், தமது இஸ்லாமிய தேசத்திற்காக உயிரிழக்க தாம் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தமது கிலாபத் உலகம் முழுவதும் பரவிச் செல்லும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்

No comments: