Tuesday, June 5, 2012

இஸ்ரேல் பற்றிய செய்திகள்


இஸ்ரேலிய விமானம் காஸாவின் வட பகுதியில் நடத்திய தாக்குதலில் குறைந்தது இரண்டு பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளார்கள். ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.


இஸ்ரேலுக்கு அணுவாயுதங்கள் அடங்கிய நீர் மூழ்கிக் கப்பல்களை விற்பனை செய்வது தொடர்பாக ஜேர்மனிய எதிர்க்கட்சியினர் அந்நாட்டு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக வெளிப்படையான தகவல்கள் அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

No comments: