Saturday, July 9, 2011

ஜப்பானின் துளையிடும் கப்பல் மன்னாரை நோக்கி

.
இதற்கிடையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட திட்டத்தில் எண்ணெய் அகழ்வு இட அமைவில் சில மாற்றங்களை ஏற்படுத்த, அகழ்வுப்பணிகளை மேற்கொள்ளும் கெயார்ன் நிறுவனம் கோரி இருந்தது.
.
இந்த நிலையில், திட்டமிடப்பட்டதற்கு மாறாக மூன்று கினறுகளை தோன்றவும், ஆய்வு செய்யும் இடத்தை மாற்றவும், அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக, நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: