Saturday, July 7, 2012

ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடும் சர்வதேச மாநாடொன்று ரோக்கியோ நகரில


2014ம் ஆண்டில் நேட்டோ தலைமையிலான படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதும் அந்த நாட்டிற்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடும் சர்வதேச மாநாடொன்று ரோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது. 

இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் 4 வருடங்களுக்காக 16 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியாக வழங்க இணக்கம் காணப்படவுள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 70 நாடுகளை சேர்ந்தவர்களும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

No comments: