ஈரானின் அணுசக்தி விஞ்ஞானி தர்யூஸ் ரெசாஎய் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 35 வயதுடைய இவரின் மனைவியும் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்திருப்பதாக இஸ்னா செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் அணுசக்தி விஞ்ஞானி மசூத் அலி மொஹம்மதியும் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இஸ்ரேலின் இரகசிய உளவுச் சேவையான மொசாத் அமைப்பு இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாக ஈரான் குற்றசஞ்சாட்டுகின்றது.

No comments:
Post a Comment