Monday, July 4, 2011
எப்போது ஒளி பிறக்கும்
இருட்டை மிரட்டி
ஆதிக்கம் செலுத்தும் பால் நிலாவே..
குருட்டுக் கண்கள் போல்
குவிந்து கிடக்கும்
இந்த கல்லாதார்
இதயங்களில்
எப்போது ஒளி
பிறக்கும்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment