Monday, July 4, 2011

நினைவுகளின் எச்சங்கள்

கட்டறுந்து பறந்து சென்ற 
பட்டமாய்.... என் உள்ளம்
தட்டிச் சென்ற உன் காதல்..
கண் காணா தொலைவில்..

நீ விட்டுச் சென்ற நினைவுகள் மாத்திரம்
பட்டமில்லாத நூலாய்.. என் கையில்..

No comments: