Saturday, June 2, 2012

ஹோலா நகரில் ஆயுதக் குழுக்கள் பெண்களை கொலை செய்வதற்கு முன்னர் பாலியல் வல்லுறவு ஈடுபட்டார்கள்


கடந்த மே 25 ஆம் திகதி சிரியாவின் ஹோலா நகரில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்திருக்கும் கருத்து முஸ்லிம் உலகை அதிர்ச்சியில் திகைக்க வைத்துள்ளது. ஆயுதக் குழுக்கள் பெண்களை கொலை செய்வதற்கு முன்னர் அவர்கள் மீது பாலியல் வல்லுறவு கொண்டதாக அந்த நபர் கூறியிருக்கின்றார். சிரிய அரசாங்கத்திற்கு விசுவாசமான காரணத்தால் அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். சிறுவர்களும் கொலை செய்யப்பட்டார்கள். க்லோபல் ரிசேச் என்ற இணைய தளத்திற்கு இந்த தகவலை நேரில் கண்ட ஒருவர் வெளியிட்டிருகின்றார்.

No comments: