ஈராக்கில் தொழில்புரியும் இலங்கையர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க அந்நாட்டு அதிகாரிகள் உறுதி
கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் ஈராக்கில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற உறுதியான வாக்குறுதியை அந்நாட்டு அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment